சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2
மருத்துவ குறிப்புகளும் இடைக்காடச் சித்தரும் (தொடர்ச்சி) குன்மம் நோய் நீங்க வெள்ளறுக்கு, எருக்கம் பூ இவ்விரண்டிலும் வகைக்கு இருபது பலம் எடுத்துக்கொண்டு முதிர்ந்த பிரண்டை இருபது பலமும் எருக்கம் பழுப்பு பத்து பலம், கல்லுப்பு இரண்டுபடி, சுத்தம்செய்த ஓமம் ஐந்து பலம் ஆக இந்த ஆறு சரக்குகளையும் உரலிலிட்டு பசைபோல இடித்துக்கொள்ள வேண்டும். இப்போதுஎருக்கிலையால் பதினான்கு தொன்னைகள் தைத்து பசைபோல் இடித்தெடுத்த மருந்துகளை அதனுள் கொட்டிமூடியபடி கட்டி புதிய மண்கலசத்துள்வைத்து கெசபுடம் போட்டு எடுத்து பொடியாக இடித்து…