Browsing: இடைக்காடர் சித்தர் – 5

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 5

இடைக்காட்டுச்சித்தர் ஞானக்கருவூலம் துவக்கமும் முடிவும் இல்லாத பிரம்மத்தினை ஆசையுடன் பற்றநினைத்தால் பஞ்சில்படும் நெருப்புப்போல தீயவற்றைத்தரும் நம்பிறவி மற்றும் மூன்று பொறிகளும் வெளிப்படும். அனைத்துலகங்களையும் அனைத்துயிர்களையும் உயிரற்ற அனைத்துப்பொருட்களையு எண்ணிப் பார்க்கமுடியாத வல்லமை பொருந்திய ஆதிபரமசிவனின் அற்புதச் சொல்லால்தான் இவையாவும் உருவாகினகோனாரே! வானின் இயக்கம் போல விளங்குகின்றது பிரம்மம் அது ஒரு சூனியம் என்றறியாவிட்டால் நம்முடைய உடலிற்குள் இருந்து இயங்கும் ஆன்மாவை அறியவும் அதுசெல்லும்வழி பற்றி உணரவும் நமக்கு ஒருகதியும் இல்லை என்பதைஉணர்ந்து கொள்வீர் கோனாரே! முத்திக்கு காரணமான…