Browsing: இதையங்களை இணைப்போம்

முஸ்லிம் லீக் கேட்ட 16 க்கு மு.க.ஸ்டாலின் பதில் என்ன?

திமுகவின் சிறுபான்மையினர் நல பிரிவு இதயங்களை இணைப்போம் நல்லாட்சியை மலரச் செய்வோமென்ற கருத்தரங்கத்தை ஜனவரி 6 அன்று சென்னையில்நடத்தியது. இதில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.கருத்தரங்கில்பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, முதல்வர் எடப்பாடி வேளாங்கண்ணிக்கு செல்கிறார், நாகூர் தர்காவுக்கு செல்கிறார். முஸ்லிம் பிரமுகர்களை சந்திக்கிறார். ஆனால் குடியுரிமை சட்டம் வந்தபோது அவர் எங்கே சென்றார்? இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் தவிர தென்னகத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து சிஏஏவுக்கு எதிராக பேரணிநடத்தியது மு.க.ஸ்டாலின் தான். காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்…