Browsing: இந்தியப் பிரதமர்கள் – 3. லால் பகதூர் சாஸ்திரி

இந்தியப் பிரதமர்கள் – 3. லால் பகதூர் சாஸ்திரி

1964 மே 27ஆம் தேதி ஜவஹர்லால் நேரு மறைந்தார். இக்கட்டான நிலையில் இந்தியாவின் இரண்டாவது பிரதமராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்தது. அன்றைக்கு காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தவர் காமராஜ். இந்திய மக்களின் மனச்சாட்சியாக திகழக் கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுக்க அவர் பெருமுயற்சி மேற்கொண்டார். காங்கிரஸின் அனைத்துத் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். முடிவில், லால் பகதூர் சாஸ்திரி அடையாளம் காணப்பட்டார். 1964 ஜுன் 9 ஆம் தேதி அவர் பதவியேற்றார். அன்றுமுதல் 1966 ஜனவரி…