Browsing: இந்தியப் பிரதமர்கள் – 7.ராஜீவ் காந்தி

இந்தியப் பிரதமர்கள் – 7.ராஜீவ் காந்தி

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி இவர். இந்திரா காந்தி தனது அரசியல் வாரிசாக சஞ்சய் காந்தியைத்தான் உருவாக்கினார். ஆனால், விமான விபத்தில் அவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து விமான ஓட்டியாக வானில் பறந்து கொண்டிருந்த ராஜிவ் காந்தி அவசர அவசரமாக அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். வந்த வேகத்திலேயே அவர் தனது தாயை இழக்க நேரிட்டது. அந்த துயரமான சூழலிலும் போதுமான அரசியல் அனுபவம் ஏதுமின்றி, நாட்டின் உயர்ந்த பொறுப்பை அவர் ஏற்க வேண்டியதாயிற்று. 1944 ஆகஸ்ட் 20ஆம் தேதி…