Browsing: இந்திய ராணுவத்தில் மஹர் படைப்பிரிவு

மஹர்கள் தேச விரோதிகளா..? பிராமண விரோதிகளா? – ஆதனூர் சோழன்

பிராமண விரோதிகளாக இருந்தாலே தேச விரோதிகளாக சித்தரிக்கப்படும் போக்கு மனு சாஸ்திரம் அமலான காலத்தில் இருந்தே தொடர்கிறது. 1817 ஆம் ஆண்டிலிருந்து, 1917 ஆம் ஆண்டு வரையிலும் பிராமணீய சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து குரல் எழுப்பிய மராட்டிய மஹர் ஜாதியினரின் போராகட்டும், பிரிட்டிஷாரைப் பயன்படுத்தி சென்னை மாகாணத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட நீதிக்கட்சியும் தந்தை பெரியாரும் எடுத்த முடிவுகளாகட்டும் எல்லாமே தேச விரோதச் செயல்களாகவே பிராமணர்களால் சித்தரிக்கப்பட்டன. இந்தியாவில் இந்துப் பிராமணர்களின் நேரடி அதிகாரம் எப்போது…