இயற்கை மருத்துவம் – 4 – ஆதனூர் சோழன்
மலச்சிக்கல், சிறுநீரகக்கல், நார்த்தம் பழம்! நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,... Read More