Browsing: இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19

இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration

நிலவில் மனிதன் காலடி பதித்து 4 மாதங்களில் மீண்டும் ஒரு நிலா பயணம் வெற்றி பெற்றது. 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அப்பலோ-12 விண்கலம் புறப்பட்டது. விண்கலத்தை ஏவுவதற்கு முன் ஹைட்ரஜன் டேங்க்கில் சிறு கசிவு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக, விரைந்து அதை சரி செய்தனர். புறப்பட்ட பிறகு மீண்டும் ஒரு ஆபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதால், அப்பலோவின் முக்கியமான சாதனங்கள் சில வினாடிகள் இயக்கத்தை நிறுத்தின. ஆனால், உடனடியாக…