Browsing: இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 4

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 14 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை… இந்த ஒப்பந்தத்தை சீர் குலைக்க பல சக்திகள் முயலக் கூடும். எந்தெந்த சக்திகளின் நடமாட்டங்கள் இந்த ஒப்பந்தத்தால் அகற்றப்படுகின்றனவோ அவை அனைத்தும் இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க முயலக்கூடும். வன்முறை மூலமும் கொடுஞ்செயல்கள் மூலமும் பயன் பெற நினைப்போர் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதை விரும்ப மாட்டார்கள். சென்னையில் பிரதமர் உரை வணக்கம்! இலங்கையில் அமைதிச் சூழ்நிலை ஒன்று ஏற் பட்டிருப்பதற்காக நாம் இன்று கூடியுள்ளோம்…… ஒப்பந்தத்தில்…

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 13 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

உயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் காந்தி.. ஜூலை 29 1987… 1.கிழக்கு மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கிறோம். ஏற்படுத்தப்படும் அமைதியை அது குலைத்துவிடும். மீண்டும் கலவரம் ஏற்படும். அன்றியும் சிதறிப்போய் இருக்கும் தமிழ் மக்கள் ஒரு வருடத்திற்குள் திரும்பி வரமுடியாது. 2 .1987 மே மாதத்திற்கு பின் நிறுவப்பட்ட ராணுவ முகாம்கள் மாத்திரமின்றி 1983 இன் பின் நிறுவப்பட்ட முகாம்கள எல்லாம் அகற்றப்பட வேண்டும். 3.வடக்கு கிழக்கு மாகாண…

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு -12 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

இந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டலங்களை போட்டன.. திரு. அ. அமிர்தலிங்கம் : டிசம்பர் 19 ஆம் திகதி திட்டம் இந்திய அமைச்சர்களுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் இறுதியில் வடக்கு கிழக்கு மாகாணம் பற்றிய புதிய திட்டம் உருவானது. கிழக்கு மாகாணத்தில் இருந்து அம்பாறை தேர்தல் மாவட்டத்தை பிரித்து எஞ்சிய பகுதியை கிழக்கு மாகாணமாக்கி, அதற்கு ஒரு மாகாணசபையையும், வடக்கு மாகாணத்துக்கு ஒரு மாகாணசபையையும் அமைத்து இரு மாகாணசபைகளையும் சில விடயங்களில் ஒன்று…

இலங்கை இந்தியா ஒப்பந்த வரலாறு – 11 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

சகோதர போராளிகள் படுகொலை.. கலைஞர் உட்பட நாம் நம்பிக்கை இழந்தோம்… அமரர். திரு.அ.அமிர்தலிங்கம் : இந்த திட்டத்தை டெல்லி சென்று நேரில் கையளித்ததோடு பல மணித்தியாலங்கள் வெளிநாட்டு அமைச்சரின் செயலாளரோடும் ஏனைய அதிகாரிகளோடும் உரையாற்றினோம். எமது முயற்சி விரும்பிய பயனைக் கொடுத்தது. இந்திய அரசின் போக்கில மீன்டும் எமக்குச் சார்பான மாற்றம் தோன்றியது. “இலங்கை அரசின் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி விரிவான ஆக்கப்பூர்வமான மாற்று திட்டத்தைக் கொடுத்திருக்கின்றது’ – என்று பத்திரிகைகளுக்குக் கூறிய திரு ராஜீவ்…

இந்திய ஒப்பந்த வரலாறு – 10 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

10.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மொழிவாரி அரசாக அமரர் .அ.அமிர்தலிங்கம்: டெல்லி உடன்படிக்கை! இந்த இருதலைவர்களின் மறைவினால் எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டதென்பதை யாரும் மறுக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் நடை பெறும் சம்பவங்களை எமக்கு ஒவ்வொரு நாளும் தொலை பேசியில் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரு. ஆலாலசுந்தரம். எமக்கு மாத்திரமின்றி உலக மக்கள் தொடர்புச் சாதனங்களுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தில் செய்தி நிலையமாக விளங்கியவர் ஆலாலசுந்தரம் என்று இக் கொலைச் செய்தியைப் பிரசுரித்த இங்கிலாந்து…

இலங்கை – இந்திய வரலாறு – 8 – அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

பிரதமர் இந்திரா காந்தி மறைவு! பிரதமர் இந்திரா காந்தி (November 19, 1917 – October 31, 1984 ) (அமிர்தலிங்கம் August 26, 1927 – July 13, 1989). திரு அ .அமிர்தலிங்கம் :அப்போதே நாம் சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்யப் போவதாக இந்தியாவிற்கு தெரிவித்தோம். தொடர்ந்து முயற்சி செய்யுமாறு திரு. பார்த்தசாரதி கேட்டுக் கொண்டபடி நாம் அங்கு தொடர்ந்தோம். தீர்வுகாண வேறு திட்டங்களைத் திருமதி காந்தி யோசித்துக் கொண்டிருந்த போது பஞ்சாப்…

இலங்கை இந்தியா ஒப்பந்த வரலாறு – 7 – அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

பிரதமர் இந்திரா காந்தி ஜே ஆர் ஜெயவர்தனாவோடு பல மணித்தியாலங்கள் ஆலோசனை.. உலக நாடுகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனை: நாம் டெல்லி திரும்பியபோது மேற்கு நாடுகளுக்குச் சென்று இலங்கையில் நடக்கும் இனக்கொலையை நாம் விளக்க வேண்டுமென்று திருமதி காந்தி கூறிய ஆலோசனையை ஏற்று, நான் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளுக்குச் சென்றேன். அந்த நாடுகளின் வெளிநாட்டு அமைச்சுகளோடு, அரசியல் தலைவர்களோடு உரையாடினோம். ஐ. நா. சபைக்குத் திருமதி காந்தி சென்றிருந்தார். அங்கு…