Browsing: இலங்கை தமிழர் முகாம்களிடையே விழிப்புணர்வு ஒன்றுகூடல்

இலங்கை தமிழர் முகாம்களிடையே விழிப்புணர்வு ஒன்றுகூடல்

இந்தியாவின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாநில அளவில், மறுவாழ்வு முகாம் மாணவர்கள், இளைஞர்கள் பங்குபெறும் விதமாக கலை இலக்கிய போட்டிகளை நடத்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாம்களின் விழிப்புணர்வு குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கையில் கூறப்பட்டு இருப்பது… தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களான கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு சார்ந்த தனித்திறன்கள்…