உதயமுகம் வார இதழில் புதிய வரலாற்று தொடர்…. – Radha manohar
உதயமுகம் வார இதழில் கனடா வாழ் இலங்கைத் தமிழர் ராதா மனோகர் எழுதும் கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் என்ற புதிய வரலாற்றுத் தொடர் 3-6-22 ஆம் தேதி தொடங்குகிறது. எளிமையான நடையில் சுவாரசியமாக செல்லும் இந்த நாவலின் ஒரு பகுதியைத் தருகிறோம்… “முக்காலும் திரைகடலை அண்மித்த திராவிட தேசங்களின் கூட்டத்தில் பாலவோரை நகரம் அல்லது பாலாவோரை என்று அறியப்பட்ட தேசம் சுமார் முப்பது கிராமங்களையும் ஒரு சிறு நகரத்தையும் தன்னகத்தே கொண்டதாகும் பேராவூரானின் தந்தை பெரியவரசுக்கு இரண்டே…