Browsing: இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு – 1

இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு – 4 – ராதா மனோகர்

ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம் மிஸ்டர்ர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம் கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார் இருக்கும் அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம் நீர் கந்தசாமி கோயிலுக்குள் கிரமாமாய் போவதா? ஆம் எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன். உமது தகப்பனார் அங்கே…

இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு – 3 – ராதா மனோகர்

இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர். பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார். அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா? இல்லை அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும். அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம் அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று , நாங்கள் இருபத்தொன்று. தம்பையா குருக்களுக்கு உரியதொன்று மேற்கில்…

இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு – 1 – ராதா மனோகர்

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August – 6 – 1928 Monday மேற்படி கோயில் வழக்கு சென்ற ஜூலை மாதம் 6 திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்த்திரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்ட்ரர் J C W றொக் முன்னிலையில் நிகழ்ந்தது. 1 ஆம் பிரதிவாதியாக ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் கூறியவை. (முற்றோடர்) ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா?…