Browsing: இலவச உணவுதானியங்கள்வறுமைமத்திய அரசுகே.எஸ்.அழகிரிஅறிக்கை

20 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படவில்லை.. வறுமையை ஒழிக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லை – கே.எஸ்.அழகிரி

வறுமை ஒழிப்பு திட்டத்தில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, மக்களிடம் வறுமையை போக்குவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் நிறைவேற்றப்பட்டது. இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை 2014-ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. செயல்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டவில்லை. இந்த திட்டத்தின்படி தானியங்களுக்கு பதிலாக நேரடி பயன் மாற்றத்தின்மூலம்…