பசியின் கொடுமையையும், பசித்தவனை அவன் குழந்தை முன் கவுரவமாக நடத்தும் கடைகாரர்களும்..
இது ஒரு நிமிடமே ஓடும் ஈரானிய குறும்படம். ஆனால், பசியால் தவறு செய்யும் தந்தையை, அவருடைய குழந்தையின் முன் எப்படி நாகரிகமாக நடத்துவது என்று பாடம் சொல்கிறது… https://youtube.com/shorts/k5Dq32GSrrw