Browsing: ஈழத்தமிழர்

இலங்கை இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை பறிப்புக்கு இந்திய அரசு துணைபோனதா? – ராதா மனோகர்

இடதுசாரிகள் தவறுக்கு பழியேற்ற ஐஜி பொன்னம்பலம்! இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை பறிப்பின் பின்னணியில் இந்திய அரசும் இருந்திருக்கிறதா? இலங்கை தமிழர் அரசியலில் மீண்டும் மீண்டும் ஒரு பெரிய பொய்யை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். திரு செல்வநாயகமும் திரு நாகநாதனும் கதை வசனம் எழுதி அரங்கேற்றிய இந்த நாடகம் இன்றுவரை தொடர்கிறது. திரு சுப்பையா பிள்ளை நடேச பிள்ளை என்பவரில் இருந்து பல விடயங்களை நோக்க வேண்டி உள்ளது. எல்லோரும் வசதியாக இவரை மறந்து விட்டுத்தான் அரசியல்…