நல்லாட்சி கனவை கலைக்கும் கோட்டை ஐஏஎஸ்களின் உள்குத்து – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி
நல்லாதானே போய்க்கிட்டிருக்கு நிர்வாகம்… பிறகெப்படி நல்லாட்சிக் கனவு சிதையும் என்று இயல்பாகவே கேட்கத் தோன்றுகிறது இல்லையா? அதுதான் இன்றைய நிலைமை. கொள்கை முடிவுகளை, சட்டத் திருத்தங்களை அமல்படுத்த முடியாத ஒரு அரசை நல்லரசு என்றோ, நல்ல நிர்வாகம் என்றோ எப்படி கூற முடியும் என்று அரசுத் துறையின் பல்வேறு தரப்பினர் புலம்புகிறார்கள். நல்ல ஆட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி, நல்ல முதல்வர் என்று எலைட் தரப்பினர் சமூக வலைத் தளங்களில் ஒரு கருத்தை உருவாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலினையே…