உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…
உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 25th issue layout single
உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 25th issue layout single
மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் யாராக இருந்தாலும் அவர்களுடைய குரல்வளையை நெறிப்பது மத்திய பாஜக அரசின் வாடிக்கையாக இருக்கிறது. குஜராத்தில் இந்து மதவெறியர்களால் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்ட 69 பேருக்காக குரல் கொடுத்தவர் டீஸ்ட்டா செதால்வத். அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பின் செயல்பாட்டாளர். இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைக்கு அன்றைய முதலமைச்சராக இிருந்த மோடியும் அதிகாரிகளும்தான் தூண்டுதலாக இருந்தார்கள் என்று ஜாஃப்ரியின் மனைவி…
உதயமுகம் வார இதழின் 23 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்… uthayamugam 23 issue layout single
முகமது நபி குறித்து விஷமத்தனமான கருத்தை கூறி இஸ்லாமிய மக்களை ஆத்திரமூட்டிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி ஜூன் 10ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள். சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த நுபர் சர்மாவை கைது செய்வதற்கு பதிலாக, போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களின் போலீஸ் உதவியுடன் போராடிய மக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. ஜார்க்கண்டில் இருவர் சுட்டுக்…
உதயமுகம் வார இதழின் 22 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்… uthayamugam 22 issue layout single
“அவருடனான எண்ணற்ற உரையாடல்களை அவரது முகத்தைப் பார்த்த வண்ணம் அசை போட்டுக் கொண்டிருந்தேன். எத்தனை செய்திகள், எவ்வளவு விஷயங்கள், என்னென்ன அறிவுரைகள், எத்தகைய வழிகாட்டல்கள்… அவரின் அன்பு, கோபம், கனிவு என எல்லா உணர்ச்சிகளும் கலந்து வெளிப்பட்ட அந்த கணங்கள் என் கண் முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தன” ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் சிலை நிறுவப்பட்ட அன்று தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.…
உதயமுகம் 20 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்… uthayamugam 20 issue layout single