Browsing: எப்போதாவது வரும் கண்ணீர்

எப்போதாவது வரும் கண்ணீர் – கை அறிவழகன்

இலைகளில் இருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்த ஒரு மழைக்காலத்தின் காலைப் பொழுதில் அந்த சின்னஞ்சிறிய பெண் என்னைப் பார்க்க வந்திருந்தாள்.‌ வழக்கமாக மாநகரத்தின் சாயலைக் காட்டும் எந்த அடையாளங்களும் அவளிடத்தில் இல்லை. அவளது கண்களில் மெல்லிய துயரத்தின் ரேகைகள் படர்ந்திருந்தது. ஏறத்தாழ 350 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பட்டப்படிப்பின் ஒரு மிக முக்கியமான பகுதியான “Internship” மற்றும் “Project” களுக்கு வெளியிலிருந்து உதவுகிற வழிகாட்டியாக “External Guide” ஆக இருந்திருக்கிறேன். அதற்காக பெங்களூரின் மகாராணி அரசு…