Browsing: எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுக பெற்ற வெற்றிகள்

திமுககாரன் பாவப்பட்டவனா? – தமிழன் இளங்கோ

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிமுக ஏன் அதிகமான ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது என்றால் அதிமுக தொண்டன் வளமாக இருப்பான் அவர்கள் ஆட்சி காலத்தில். திமுக காரன் சிங்கிள் டீ குடிச்சுட்டு வேலை செய்தான்‌ என்று பெருமை பேசிட்ட தான் இருக்க வேண்டிய நிலை திமுக ஆட்சி காலத்திலும் திமுக தொண்டனின் நிலை. ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அனைத்து இடங்களிலும் RSS காரன் ஊடுருவ வைத்துள்ளார்கள். உயர் சாதி ஏழை இட ஒதுக்கீடு என்று…

ஓபிஎஸ்சின் சொந்த வார்டும் போச்சு… சொந்த தொகுதியும் போச்சு… சொந்த மாவட்டமே போச்சு…

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரை கைப்பற்றியதை பெருசா செய்தியாக்குகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமோ, சொந்தத் தொகுதியோ இல்லை, சொந்த வார்டில் அவருக்கு ரொம்ப வேண்டபட்ட மஞ்சுளா முருகனைக்கூட காப்பாற்ற முடியவில்லை என்ற செய்தி ஏன் பரவவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை திமுகவுக்கு தண்ணிகாட்டிய மேற்கு மண்டலத்தின் வெற்றியை மட்டுமே போகஸ் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. கடந்த பேரவை தேர்தலில்கூட போடி தொகுதியில் தங்கத் தமிழ்செல்வனிடம் தட்டுத்தடுமாறித்தான் பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் சொந்த…

முதல்வர் ஸ்டாலினின் படையணி – Athanurchozhan

திராவிட இயக்கத்தின் லட்சியத்தை ஏந்தி முன்செல்லும் தளபதியாக மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அவருக்கு பக்கபலமாக, கவிஞர் கனிமொழி எம்.பி., ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் எதிரிகளை லாவகமாக கையாள்கிறார்கள். இயக்கத்தின் லட்சியங்களை எள்முனையளவும் விட்டுக்கொடுக்காமல், பதிலடி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி உரிமை போன்றவற்றிலும், தமிழர்களின் பண்பாடு, வரலாறு ஆகியவற்றை நன்றாக அறிந்தவர்களாக அவர்களுடைய பதிலடி அமைந்திருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின்…

எழுத்தாளர் சோலை சொன்ன எம்ஜியார்-ஜெயலலிதா ரகசியம்! – சீமதுரை

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 2016 டிச.05—ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்த இருபத்து நான்கே நாட்களில், அதாவது 2016 டிச.29—ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். அதாவது ஜெயலலிதா வகித்த அதிமுகவின் பொ.செ.ஆனவுடனேயே மெல்ல மெல்ல ஜெயலலிதாவாகவே மாற ஆரம்பித்தார் சசிகலா. ஜெயலலிதாவைப் போலவே நடை, உடை, பாவனை. அவரைப் போலவே அதிமுகவில் தலைமையகத்தின் பால்கனியிலிருந்து தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டுவது, ஜெயலலிதாவின் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கையெழுத்துப் போடுவது என தன்னை…

எம்ஜியார் காலத்திலிருந்து அதிமுக பெற்ற வெற்றியின் லட்சணம்…

திமுக அப்படி என்ன பெரிய வெற்றி பெற்று விட்டது என்று நாக் கூசாமல் பேசும் நடுநிலை விமர்சகர்களுக்கு எம்ஜியார் காலத்திலிருந்து ஒரு சுருக்கமான வரலாறை சுட்டிக் காட்டலாம் என்பதே இந்த கட்டுரை… 1977 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகள் 200. அதில் அதிமுக பெற்ற இடங்கள் 130. 1980ல் அதிமுக போட்டியிட்ட இடங்கள் 177. அதாவது அவ்வளவு இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அந்தத் தேர்தலில் அதிமுக பெற்ற இடங்கள் 129. 1984…