Browsing: எஸ்தர்

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

5. இந்திய வம்சாவளியினரா? மலையகத் தமிழர்களா? மலையக தமிழ் மக்களை, மலையக தமிழ் மக்கள் என்று அழைப்பதா? அல்லது இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் என்று அழைப்பதா? எனக்கருத்து வேறுபாடு, அண்மைக் காலங்களில் நிலவுகின்றது. இந்த சர்ச்சை கிளப்பப்பட்ட பின்பே, “இந்திய வம்சாவளித் தமிழர்” என்ற பதம் பற்றி சிந்திக்கப்படுகின்றதேயொழிய, பொதுவாகவே மலையக மக்கள், அவர்கள் நுவரெலியா மாவட்டமாக இருந்தாலும் சரி, பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மலை மாவட்டங்களாக இருந்தாலும் சரி, தலைநகராகிய கொழும்பாக இருந்தாலும்…

உலகின் முதல் பெண் பிரதமர் காலத்துப் பஞ்சம்- எஸ்தர்

1971-1972 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் இடம்பெற்றது . இடதுசாரிகளின் அரசியல் செயல்பாட்டினால் மூடியபொருளாதாரத்தின் செயற்பாடுகள் இலங்கைக்கு உள்ளே நுழைந்தது. இதன் நிமித்தம் இன்றுவரை நிலம் இழந்த மக்களாகிய மலையக மக்கள் தான் இவ் இடதுசாராகளின் ஆட்சிக்காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களே. இந்தியாவில் உண்டான பஞ்சமும் உணவின்மையாலும் வெளியே தள்ளப்பட்ட தென்னிந்தியாவின் மக்கள் கூட்டம் பெரிய கங்காணிகளின் பசப்பு வார்த்தைளை நம்பி இலங்கைக்கு வந்தது இங்கேயும் பெரும் பொருளாதார சமூக அரசியல் சிக்கலில் மாட்டிக்கொண்டதோடு உணவைக்கூட…

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

2. மலையகப் பெண்களின் வாழ்வியல் சூழல் இலங்கையின் தேயிலை இரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஏற்கனவே மிக நீண்ட காலமாக ஊதியக்குறைவு பணிச்சுமை போதுமான உட்கட்டுமானம் வசதியற்றும் தொழில் பாதுகாப்பு இன்றி குறிப்பாக அட்டைத்தொல்லை குளவிக்கடி (பணியிடத்தில்)) சற்றுத்தைப்புலிகளின் நடமாட்டம் தாக்குதல் உயிரிழத்தல் கடும் மழை வெள்ளம் குடியிருப்பு பாதைகள் உடைதல் முதலான அசௌகரியமான வாழ்க்கைச் சூழலில் நிற்கிறார்கள். மேலும் மக்களுக்கு இவ் பொருளாதாரப் பேரிடரினால் தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்த தொழிலாளர்களின் மிகக்குறைவான நாட்கூலி…