அப்பாவின் கனவு – Venkat Ramanujam
உலகில் டாப் 100 மருத்துவக் கல்லூரி வரிசைகளில் 49வது இடம் வேலூர் கிறிஸ்டின் மருத்துவ கல்லூரி.. 64-வது இடம் சென்னை மருத்துவ கல்லூரி.. முதற்கண் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் அந்த இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கும்.. அந்த கல்லூரிகளில் ஆசிரிய பெருமக்களுக்கும்.. மற்றும் நிர்வாகிகளுக்கும்.. மேலே குறிபிட்ட செய்திகளை படித்த உடன் என் தந்தையை பற்றிய பழைய நினைவுகள் மனதில்.. சைதாப்பேட்டை மாடல் அரசு கார்ப்பரேஷன் பள்ளியில் (1960) படித்தவர் என் தந்தை சங்கர்ராம்.. பின்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில்…