Browsing: ஐஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோவை கண்டித்த நடிகை குஷ்பு!

நடிகை குஷ்பு, கனடா பிரதமர் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து தலைநகரான டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இப்போது மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்து உள்ளது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இந்த போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், விவசாயிகள் எதிர்ப்பு…