Browsing: கடாய் சிக்கன் கிரேவி

கடாய் சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்: * சிக்கன் – 1/4 கிலோ * பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) * நறுக்கிய குடைமிளகாய் – 3 டேபிள் ஸ்பூன் * இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன் * மஞ்சள் தூள் – 1 சிட்டிகை * எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் * தக்காளி – 2 (அரைத்தது) * கொத்தமல்லி – சிறிது * உப்பு – சுவைக்கேற்ப…