“கத்னாலும் வெட்டு கத்லேன்னாலும் வெட்டு” – ஃபாசில் ஃப்ரீமேன் அலி
ஒரு இஸ்லாமிய பிரச்சார குழு செய்த மும்முரமான தாவா வேலையால் ஒரு 30 வயது கிராமத்து மனிதர் ஈர்க்கப்பட்டு, “ஐயா நான் முஸ்லிமா மாற விரும்புறேன்”ன்னிருக்காரு. மாஷா அல்லா, அல்ஹம்துலில்லா, சுப்ஹானல்லா – ன்னெல்லாம் புளங்காகிதம் அடைந்த பிரச்சாரக் குழுவினர், “யு ஆர் வெல்கம் சகோதரரே”ன்னு ஆரத்தழுவி வரவேற்றிருக்காங்க. “சரி, அதுக்கு நான் என்ன செய்யணும் சகோ, சொல்லுங்க”ன்னு அவர் கேட்க… “வெரி சிம்பிள். லா இலாஹா இல்லல்லா, முஹம்மது ரசூலுல்லா”ன்னு சொல்லுங்க அவ்வளவுதான் அப்படீன்னிருக்கார் பிரச்சாரகர்.…