Browsing: கனடா வாழ் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்

இறந்தவன் பேசுகிறேன் – உதயமுகம் இணைய இதழில் புதிய தொடர்

கனடா வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் ஆனந்தி மகேந்திரன் எழுதும் ஆர்தர் ஃபோர்ட் வாழ்க்கைக் கதை… இறந்தவர்களுடன் பேசும் மீடியமாக தம்மை கூறிக்கொண்ட ஆர்தர் ஃபோர்ட் இறந்த பின்னர், மறுமை வாழ்க்கை குறித்தும், உலக வாழ்க்கை குறித்தும் பேசுவதாக அமைந்த தொடர்…