Browsing: கமல்ஹாஸன்

விக்ரம் வெற்றிக்கு காரணம் என்ன? – Ka.Deena விமர்சனம்

மாநகரம் படத்தை இயக்கி சினிமாவில் கால்பதித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி, விஜய் அண்ட் விஜய் சேதுபதியை வைத்து கைதி, மாஸ்டர் அடுத்தடுத்து படங்களை இயக்கினார். இதில் கைதி அளவுக்கு மாஸ்டர் வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினியை லோகேஷ் இயக்கப்போகிறார் என்ற தகவல் உலவியது. ஆனால், கொரோனோ முதல் அலைக்குப்பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை இயக்கப்போகிறார் என்ற தகவல் பரவியது. இதை அவரே உறுதி செய்தார். பிக்பாஸ், அரசியல்…

கமல்ஹாசன் என்னும் பெரும் திருடன்!

மக்கள் நீதி மையத்தின் பொருளாளர் சந்திரசேகரன் ஆறுமுகம் என்பவரின் நிறுவனங்களில் சோதனை.. கணக்கில் காட்டப்படாத 420 கோடிகள் கைப்பற்றப்பட்டன என்கின்ற செய்திகள் ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்ததே… இதுபற்றி செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி எழுப்பியபோது, சட்டம் தன கடமையை செய்யும், அது தனிப்பட்ட நபர் மேல் வரும் ரைடு, கட்சியையோ என்னையோ பாதிக்காது என்று கமல் சொன்னார். உண்மை என்ன என்றால், ரைடு நடத்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையார் சந்திரசேகரன் ஆறுமுகம் மக்கள் நீதி மையத்தின் பொருளாளர் மட்டுமல்ல.…