Browsing: கலைஞரின் தமிழ்நாடு

தொண்டருக்கு தொண்டராக… தமிழ்நாட்டின் சிற்பியாக! – ஆதனூர் சோழன்

அவரைப் பற்றி யாரும் எழுதாதை நாம் எழுதலாம் என்று நினைப்போம்… ஆனால், அவர் எழுதியதைத்தான் அவரைப் பற்றி நாம் எழுத முடியும். அவர் தன்னைப் பற்றி எழுதியதையே அவருக்கு எதிராகவும் பயன்படுத்துவார்கள். அவரை புகழவும் பயன்படுத்துவார்கள். ஆம். தன்னை திட்டிப் பிழைப்பவர்களுக்கும் அவரே ஸ்கிரிப்ட் எழுதிச் சென்றிருக்கிறார் என்பது பெரிய விஷயம்தான். “என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்” என்று அவர் ஸ்கிரிப்ட் எழுதினால்… அவரை கட்டுமரமாக பயன்படுத்தி கரை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவரைக்…