Browsing: கலைஞர் கருணாநிதி

கருணாநிதி எனும் கலைஞர்! – கிள்ளை ரவீந்திரன்

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள, திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அழகிரிசாமி காரணம் கலைஞர், தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட, பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கலைஞர், தனது 13வது வயதில் அரசியலில் அடியெடுத்துவைத்தார். இதைத்தான் கட்சி தொண்டர்கள் சிலர் அழகிரியால்தான்…

காவியத்தலைவர் கலைஞர்! – கி.பிரியாராம்

கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை? காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு. இவரிடம் என்ன சிறப்பு? Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற  உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம். 1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர். சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் ….. 1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. காமராஜர்  தலைமையில்…

67 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் வாங்கிய வீட்டை பார்க்க வந்த முதல் ஓனர் – சுந்தர்

கலைஞர் திரைத்துறையில் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு கோபாலபுரம் இல்லத்தை 1955 இல் வாங்குகிறார். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது. வீட்டின் உரிமையாளர் சரபேஸ்வர ஐயர் தன் பெயர்த்தி திருமணம் முடியும்வரை அவகாசம் கோருகிறார். கலைஞரும் சம்மதிக்கிறார். இரண்டு மாதத்தில் திருமணம் முடிகிறது. அவ்வாறு திருமணம் முடிந்து சென்ற சரபேஸ்வர ஐயரின் பெயர்த்தி தன்னுடைய 87வது வயதில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த வீட்டை பார்க்க அமெரிக்காவிலிருந்து கோபாலபுரம் இல்லம் வருகிறார். இதனை ஊடகங்கள் மூலம் அறிந்த முதலமைச்சர்…

சர்க்காரியா பூதம் புஸ்வாணமான கதை -Muralidharan Pb

என்னதான் நாம ஒருத்தரை மிகச் சிறந்தவர் என்று புகழ்ந்து பேசினாலும் அது வெகுமக்களைச் சென்று சேராது. அதே நபரை நாம் ரொம்ப கெட்டவன், திருடன், அயோக்கியன் என்று வர்ணித்து பேசினாலே அது மிக வேகமாக வையகத்துள் பரவிடும். இது தான் கலைஞர் விடயத்தில் நடக்கும் உளவியல் மெய். அவர் எவ்வளவோ திட்டங்களை தமது மாநிலத்திற்கு கொடுத்துள்ளார், அப்படி கொடுத்தாலும் அவர் என்ன அவர் வீட்டிலிருந்தா கொடுத்தார் அரசாங்கத்தின் பணம், நமக்கு செய்தார் என்றே கூறும் நமது தமிழ்…

கலைஞர் மீது புலிகளுக்கு ஏனிந்த கடுங்கோபம்? – ராதா மனோகர்

புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல. புலிகளின் கூட்டு அறிவியல் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது. சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோநிலை ஒருபோதும் இருக்கவில்லை. அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது. மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்கக்கூடும். அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு வித்தியாசமான…

திமுககாரன் பாவப்பட்டவனா? – தமிழன் இளங்கோ

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிமுக ஏன் அதிகமான ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது என்றால் அதிமுக தொண்டன் வளமாக இருப்பான் அவர்கள் ஆட்சி காலத்தில். திமுக காரன் சிங்கிள் டீ குடிச்சுட்டு வேலை செய்தான்‌ என்று பெருமை பேசிட்ட தான் இருக்க வேண்டிய நிலை திமுக ஆட்சி காலத்திலும் திமுக தொண்டனின் நிலை. ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அனைத்து இடங்களிலும் RSS காரன் ஊடுருவ வைத்துள்ளார்கள். உயர் சாதி ஏழை இட ஒதுக்கீடு என்று…

முரசொலி கடந்து வந்த பாதை…..! – காஞ்சி கருணா

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பள்ளிப் படிப்பில் படித்துக் கொண்டிருந்த போதே, எழுத்தாற்றல் அரும்பத் தொங்கி விட்டது. அப்போதே மாணவர்கள் மத்தியில் கலைஞர் அவர்கள் “மானவன் நேசன்” என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியை தொடங்கினார். பல படிகள் எடுத்து அவற்றினை மாணவர்கள் மத்தியில் படிக்க வழங்கினார். அந்த ‘மாணவன் நேசன்’ கையெழுத்துப் பிரதிநிதியின் வித்து தான் இன்று நம் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கின்ற முத்துவிழா காணுகின்ற முரசொலி! அப்போது கலைஞர் அவர்களுக்கு 18 வயது. அந்தஇளம் வயதில் துணிச்சலுடன்…

1 2 3 10