Browsing: கலைஞர் நினைவிடம்

கலைஞரின் பேனா காவியம் சொல்லும்… காலத்தை வெல்லும் – சுப.வீ. அறிக்கை

கலைஞரின் பேனாவை கடலில் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீ. பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது… ஏதேனும் ஒன்றைத் தேடிப்பிடித்து, தமிழக அரசுக்கு எதிராய், திமுகவிற்கு எதிராய்க் கொண்டுவந்து நிறுத்திவிட வேண்டும் என்பதில் ஒரு கூட்டம் எப்போதும் கவனமாக இருக்கிறது. இப்போது அவர்களுக்குக் கிடைத்திருப்பது கலைஞரின் பேனா! ஆம், கலைஞரின் பேனா போன்ற ஒரு சிலையை, அவர் நினைவிடத்திற்கு அருகில், கடலில் வைத்திடும் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.…