Browsing: கலைஞர்

கருணாநிதி எனும் கலைஞர்! – கிள்ளை ரவீந்திரன்

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள, திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அழகிரிசாமி காரணம் கலைஞர், தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட, பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கலைஞர், தனது 13வது வயதில் அரசியலில் அடியெடுத்துவைத்தார். இதைத்தான் கட்சி தொண்டர்கள் சிலர் அழகிரியால்தான்…

கலைஞர் போட்ட அரசாணையை நிறைவேற்ற மறுக்கிறாரா மா.சுப்பிரமணியன்? – A Sivakumar

1. 2009-ல் அது எப்படி பீகாரை விட நமது அரசு மருத்துவர்கள் குறைவாக சம்பளம் வாங்கலாம் என்று வெளிப்படையாக அன்றைய முதல்வர் கலைஞர் கேட்டாரா இல்லையா? 2. அதன் பின் நடந்த பல்வேறு விவாதங்கள் மற்றும் Committee ஆய்வுகளுக்கு பின்பு தன்னுடைய ஆட்சிக்காலத்திலேயே அரசாணை 354 என்பதை அரசு மருத்துவர்களுக்கு தலைவர் கலைஞர் தந்தாரா இல்லையா? 3. அதன் பின் அந்த அரசாணை 354, முழுமையாக நடைமுறைக்கு வரவேண்டும் என்று கடந்த 13 வருடங்களாக அரசு மருத்துவர்கள்…

காவியத்தலைவர் கலைஞர்! – கி.பிரியாராம்

கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை? காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு. இவரிடம் என்ன சிறப்பு? Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற  உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம். 1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர். சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் ….. 1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. காமராஜர்  தலைமையில்…

67 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் வாங்கிய வீட்டை பார்க்க வந்த முதல் ஓனர் – சுந்தர்

கலைஞர் திரைத்துறையில் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு கோபாலபுரம் இல்லத்தை 1955 இல் வாங்குகிறார். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது. வீட்டின் உரிமையாளர் சரபேஸ்வர ஐயர் தன் பெயர்த்தி திருமணம் முடியும்வரை அவகாசம் கோருகிறார். கலைஞரும் சம்மதிக்கிறார். இரண்டு மாதத்தில் திருமணம் முடிகிறது. அவ்வாறு திருமணம் முடிந்து சென்ற சரபேஸ்வர ஐயரின் பெயர்த்தி தன்னுடைய 87வது வயதில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த வீட்டை பார்க்க அமெரிக்காவிலிருந்து கோபாலபுரம் இல்லம் வருகிறார். இதனை ஊடகங்கள் மூலம் அறிந்த முதலமைச்சர்…

ஈழத்தமிழர்களின் கட்டுமரம் கலைஞர் – Kalaignar karunanidhi and Eelam – Radhamanohar – Athanurchozhan

கட்டுமரம் என்று கிண்டல் செய்வோர்கூட கலைஞர் எழுதிய வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நிஜத்தில், கிண்டல் செய்வோருக்கும், கேலி செய்தோருக்கும் சேர்த்தே கலைஞர் உழைத்தார்… அவர்கள் கரைசேர கடைசிவரை திட்டங்களை வகுத்தார். https://youtu.be/nOVDJ0mRLlg

காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கு எல்.சி.குருசாமி அல்லது கலைஞர் பெயர் சூட்டுக – LR Jagdheesan

வரவேற்கப்படவேண்டிய முன்னெடுப்பு. பள்ளிகள் ஒரு சமூகத்தின் நாற்றங்கால்கள் என்கிற நோக்கில் பார்த்தால் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்; மனம் மற்றும் அறிவு வலிமை மற்றும் நலனே எல்லாவகையிலும் வளமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான துவக்கப்புள்ளி என்பதால் பள்ளிமாணவர்களுக்கான எல்லா செலவுமே சமூக மூலதனமாகவே பார்க்கப்படவேண்டும். அந்த வகையில் இது ஒரு முக்கியமான சமூகநலன்/நீதியின் மைல்கல். கலைஞர் காலத்திலேயே திட்டமிடப்பட்டு கைவிடப்பட்ட திட்டம் இப்போதாவது நடைமுறைக்கு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்த திட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு…

காவிரி பிரச்சனை – ஓர் உண்மை வரலாறு – 2 – ஆதனூர் சோழன்

1977 எம்ஜியார் ஆட்சி முதல் 2018 இறுதித் தீர்ப்பு வரை… 1977 மார்ச் மாதம் நெருக்கடி நிலை வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆறுமாதங்கள் கழித்து நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜியார் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது கர்நாடகாவிடம் பேசி தண்ணீரைப் பெறும் போக்கு நீடித்தது. காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும்போது திமுகமீது பழிபோடும் வழக்கத்தை அவர்தான்…

1 2 3 11