Browsing: கவிச்சுடர் கவிதைப்பித்தன்

அன்றும் இன்றும் அமைச்சர் சிவசங்கரின் எளிமை மாறவில்லை..! – கவிதைப்பித்தன்

என்றும் எப்போதும் ஒரே நிலைப்பாடு என்ற கொள்கையை ஒரு சிலர்தான் கடைப்பிடிக்க முடியும். அரசியலில் இதெல்லாம் சாத்தியமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆம். பதவிக்கு வருவதற்கு முன் ஒரு நிலையும், பதவிக்கு வந்தபிறகு ஒரு நிலையும் அரசியலில் சகஜமாகிவிட்டது. அதிலும் திமுகவில் இது சர்வசாதாரணமாகிவிட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அழைத்தால் உடனே ஒப்புக்கொள்வார்கள். போன் செய்தால் உடனே எடுத்து பேசுவார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டால் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று திமுகவுக்காக பேசிப்பேசி, எழுதிஎழுதி…