இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நடத்திய பாலியல் கொடூரங்கள! WWII JAPAN
இரண்டாம் உலகப்போரில் கொரியாவைச் சேர்ந்த 2 லட்சம் பெண்களை பாலியல் அடிமைகளாக ஜப்பான் ராணுவம் நடத்தியது. இதுதொடர்பான பிரச்சனைகள் 1965 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாக ஜப்பான் கூறினாலும், இந்த பெண்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் 12 பெண்களுக்கு தலா 91 ஆயிரம் டாலர்கள் இழப்பீடு வழங்க தென்கொரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பரபரப்பான தீர்ப்பின் பின்னணியில் உள்ள வரலாறு தெரியுமா உங்களுக்கு? வாங்க கொரியா பெண்களுக்கு மட்டுமல்ல சீன பெண்களுக்கும் ஜப்பான் ராணுவம் இழைத்த கொடூரமான…