Browsing: கொரோனா ஊரடங்கு

ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் – TAMIL LEADERS – 3

ராமசாமி நாயக்கரா – அப்பா இம்மாதிரி சொல்லிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வருகிறார்கள் தமிழர்கள். இந்த ‘‘மூச்சுப் பயிற்சி’’ சென்ற பல வருஷ காலமாக, விடாமல், தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, இந்தப் பெருமூச்சிலே ஆனந்தமும் ஆத்திரமும் கலந்து களிக்கின்றன. இத்தகைய முரண்கொண்ட உணர்ச்சி களைத் தமிழர்களின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் ராமசாமி நாயக்கர் ஓர் அபூர்வமான பிறவியாகும். பிற்போக்காளர்கள் சபிக்கவும். தாராள நோக்குள்ளவர்கள் வாழ்த்தவும், ஆங்கில தேசத்தில் வாழ்ந்தும் வளர்ந்தும் வீழ்ந்தும், விடாமல் முண்டிக் கொண்டிருக்கிற மாஜி முதல்…

கனடா – Indian Scientists series – 3

மனிதனுக்கும், பிரபஞ்சத்திற்கும், அவற்றை உருவாக்கி யவருக்கும் என்ன தொடர்பு? தத்துவஞானிகளையும் சிந்தனையாளர்களையும் எப்போதுமே ஈர்த்துவரும் கேள்வி இது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் இந்திய தத்துவ ஞானிகள் பலர் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர்தான் கனடா. இவருடைய வைசேசிகா சூத்திரங்கள் என்ற நூல் அறிவியல், தத்துவம், மதம் ஆகியவை கலந்ததாக இருக்கிறது. அணுக் கோட்பாடுதான் இதன் உள்ளடக்கம். இவருடைய அணுக் கோட்பாடு, இவருக்கு பின்னால்…

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் – Tamil leaders – 2

1916-ஆம் வருஷம் ஐரோப்பாவின் போர்க் களங்களிலே, மண்டைகள் அற்ற முண்டங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஜெர்மன் ‘‘ஹாவிட்ஸர்’’ பீரங்கிகள், பிரஞ்சு அரண்களைப் பொடியாக்கிக் கொண்டிருக்கின்றன. நேசக் கட்சியார் (பெல்ஜிய, பிரஞ்சு, ஆங்கிலேயர்கள்) மனமொடிந்து நிற்கிற சமயம். ‘‘ஒரு குதிரை, ஒரு குதிரைக்காக ராஜ்யம் (கொடுப்பேன்)’’ என்று மூன்றாவது ரிச்சர்டு அரசன் பரதபித்தது போல, ஒரு ஆள், சேனைக்கு ஒரு ஆள் என்று நேசக்கட்சியார் தவித்துக் கொண்டிருக்கிற ஆண்டு. காஞ்சிபுரத்திலே, தமிழ் மாகாண மகாநாடு கூடிற்று.மகாநாட்டுக்குத் தலைவி, கவியரசி ஸ்ரீமதி…

ஊரடங்கு உத்தரவால் வீடியோ கால் மூலம் நடைபெற்ற திருமணம்

மும்பை : ஊரடங்கு உத்தரவு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், வீடியோ கால் மூலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் சமூக விலகலை கடைபிடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கூடாத வகையில் பல திருமணங்கள்…

இந்தியாவில் நவம்பரில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு

மும்பை: இந்தியாவில் நவம்பரில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஃபிபா தெரிவித்தார். கொரோனாவால் நவம்பர் 2 முதல் 21 வரை இந்தியாவில் 5 நகரங்களில் நடக்கவிருந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொந்தளிக்கும் இந்தியாவின் மறுபக்கம்!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க விமானங்களை அனுப்புகிறோம். உத்தரப்பிரதேசத்திலிருந்து பீகாருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் நடந்தே செல்லும் நிலையை வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு?