Browsing: கோல்வால்கர்

ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? 1 – சம்சுல் இஸ்லாம் – மொழியாக்கம் ச.வீரமணி

1.ஆர்எஸ்எஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தும் ஆர்எஸ்எஸ்சின் குணம்! (தில்லிப் பல்கலைக் கழகத்தில் அரசியல் பொருளாதாரத் துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற சம்சுல் இஸ்லாம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சொந்த ஆவணங்களில் இருந்தே அந்த அமைப்பின் குணத்தை அம்பலப்படுத்தியுள்ளார். கட்டுரையை சீராக மொழிபெயர்த்துள்ளார் தோழர் ச.வீரமணி) 1998 முதல் 2004 வரையில் அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அந்தக் கால கட்டத்திலேயே…

ஆர்எஸ்எஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? – Vinayaga Murugan

மதியம் பொழுதுபோகாமல் ‘ஹேராம்’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோமுறை பார்த்திருந்தாலும் இந்தமுறை பார்க்கும்போது இதுவரை தவறவிட்ட ஒரு விஷயம் புரிந்தது. கதைப்படி கமலஹாசனும், ஷாருக்கானும் தொல்லியல் துறையில் பணிபுரிபவர்கள். படத்தின் முதல்காட்சியே அவர்கள் இருவரும் ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதாக தொடங்கும். பிறகு ஒரு வசனம் வரும். ஷாருக்கான் சொல்வார்… “ஐயாயிரம் வருஷம் முன்னாடி வாழ்ந்த சிவிலைசேஷன். பசங்க பொம்மை வச்சு விளையாடணும்ன்னு நினைச்ச சிவிலைசேஷன். நம்மளை மாதிரி பெரியவங்க சாமியை வச்சு விளையாடணும்ன்னு நினைக்காத…