Browsing: சமஸ்

தமிழ்நாட்டை ஆள்வது உதயசூரியனா? உதயசந்திரனா? – உளவாளி

தமிழ்நாட்டை ஆள்வது உதயசூரியனா? உதயசந்திரனா? உதயசந்திரனை வைத்து சமஸ்கள் கோடிகளில் புரள மார்க்கெட் செய்வது அரசுக்கு தெரியுமா? கல்வித்துறைக்கும் புரோக்கர் சமஸுக்கும் என்ன சம்பந்தம்..? தனியார் நிறுவனங்கள் புத்தக ஆர்டர்கள் கொடுத்தால் நூலக ஆர்டர் பெற்றுத் தர உத்தரவாதம் கொடுக்கிறாராம் சமஸ்… தொடக்கத்திலிருந்தே கட்சிக்காரர்கள் புலம்பினார்கள். குறிப்பாக கல்வித்துறையினர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்கள். சமீபத்தில் முதலமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் நேரடியாகவே இதையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை. உதயசந்திரனின் மரியாதையற்ற போக்கு குறித்து அமைச்சர்களின்…

சமஸ் ஏன் இவ்வளவு பதறுகிறார்? – ஆதனூர் சோழன்

கிடைக்கிற சந்துலயெல்லாம் தன்னை மார்க்கெட் பண்ற வேலையத் தவிர சமஸுக்கு வேறு எதுவும் தெரியாது என்று அவருடன் பழகியவர்களுக்கு தெரியும். பெரிய நிறுவனங்களில் பணிபுரியும்போது பெரிய ஆட்களுடன் நெருங்கும் வாய்ப்பு நிறைய கிடைக்கும். அதுவும் பத்திரிகையளர்களுக்கு ரொம்பவே வாய்ப்பு அதிகம். ஸார் நடுப்பக்கத்துக்கு கட்டுரை தர்றீங்களா? இந்த சப்ஜெக்ட்ல நீங்க எழுதினா நல்லா இருக்குமே என்று பிரபலங்களிடம் கேட்டு வாங்கிப் போட்டால், அவர் இவருக்கு நெருக்கமாகிவிடுவார். சரி, அது கிடக்கட்டும். எல்லாம் தெரிஞ்ச விஷயம்தான். ஆனால், ஒரு…

அரசு நிகழ்வுகளை சமஸிடம் அப்டேட் செய்கிறாரா இறையன்பு?

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அன்றன்றைக்கு நடக்கும் கூட்டத்தையே சமஸின் தலையங்கத்தின் அடிப்படையில்தான் நடத்துவார் போல. ஏற்கெனவே முதலமைச்சர் ஸ்டாலினை அதிகாரிகள் ஆட்டிப் படைப்பதாகவும், அவர்கள் சொல்படிதான் ஆடுவதாகவும் கோட்டையில் பத்திரிகையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகளின் ராஜ்ஜியமே இன்னும் நடப்பதாகவேறு கட்சிக்காரர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். நீங்க ரொம்ப நல்லவரூ என்று முதலமைச்சரை புகழ்ந்து புகழ்ந்தே அவரை கட்சியிடமிருந்து விலக்கி வைக்கும் முயற்சி நடப்பதாக நல்லோர் பலர் வேதனை தெரிவிக்கிறார்கள். தன்னையும் கட்சியையும் உயிராக நேசித்து…