சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குதல் – ஃபாசில் ஃப்ரீமேன் அலி
நியூயார்க் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மேடையிலேயே தாக்கப்பட்டு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். “முர்தத்” என்று தீர்ப்பளிக்கப்பட்டு 1980 களில் ஈரானில் இருந்து மரண அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்படட்டிருந்த எழுத்தாளர் ருஷ்டி, மேற்கு நியூயார்க்கில் விரிவுரை செய்யவிருந்தபோது, வெள்ளிக்கிழமை காலை தாக்கப்பட்டார். அசோசியேட்டட் பிரஸ் நிருபரொருவர் மேடையைக்கு சென்று ருஷ்டியோடு அறிமுகமாக விழைந்தபோது அவரை ஒரு நபர் தாக்குவதை கண்டு உதவிக்குரல் எழுப்பினார். அதைத் தொடர்ந்து அந்த நபர் செக்யூரிட்டிகளால்…