Browsing: சிந்தனைக் களம் – 1

சிந்தனைக் களம் – 1- பாமினி ராஜேஸ்வரமுதலியார்

என் வாழ்க்கையும் புரிதலும், இளவயதில் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், பேசுகிறார்கள் என நினைத்து நிம்மதியை இழந்து எத்தனை முறைகள் அழுதிருப்பேன். அது என்னை நான் புரியாத காலம். மற்றவர்கள் நான் யார் என எனக்குக் கூற அதனை நம்பி வலியில் வாழ்ந்த காலம் அது. எனது மடமை நிறைந்த காலம். சரியான பொழுது போக்கின்றி gossip பண்ணுபவர்கள் ஒருபுறம் இருக்க, அவர்களுடன் சேர்ந்து பேசிவிட்டு கதை காவி வருபவர்கள் அந்த வலிகளுக்கு காரணகர்த்தாவானார்கள். அவர்களை கழித்து…