சிந்தனைக் களம் 12 – Bamini Rajeshwaramudaliyar
உங்கள் வாழ்க்கையில் யாரையும் முக்கியப்படுத்தாதீர்கள். அவர்களை பற்றி உங்களுக்கு முழுமையாகத் தெரியாது. மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள். வெகுசிலர் மட்டுமே தம் நற்குணத்தை எந்த சூழலிலும் மாற்றாதவர்கள். நீங்கள் உங்களை விட அடுத்தவரை முக்கியப்படுத்துவதால்தான் அவர்கள் உங்களை குறைத்து அவமானப்படுத்தி இலகுவாக பேசிவிடுகிறார்கள். அப்போது முறிவு வந்ததும் நொந்து போகிறீர்கள். எவ்வளவு அன்பைப் பொழிந்தாலும் உங்கள் இரகசியங்களை கூறாதீர்கள். அதுவே நாளை உங்களுக்கு எறியும் கல்லாக மாறிவிடும். சந்தர்ப்பம் சூழ்நிலை மாற தாமும் மாறுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. உங்கள்…