Browsing: சிந்தனைக் களம் 13

சிந்தனைக் களம் 13 – Bamini Rajeswaramudaliyar

நேர்மையாக வாழ்வது வேறு, நேர்மைபோல் காட்டி மற்றவரை நம்ப வைத்து வாழ்வது வேறு. பிரபஞ்சம் அதற்கு சாட்சி. பிரபஞ்சத்தற்கு கண்ணில்லை. காதில்லை. பிரபஞ்சம் என்பது உங்களை வேவுபார்க்கும் ஒற்றரும் அல்ல. பிரபஞ்சம் என்பது எதிரொலிக்கும் தன்மை கொண்ட சக்தியிலான வெற்றிடம். உங்கள் சிந்தனைகள், பேச்சுக்கள் செய்கைகள் என்பன சுவரில் எறிந்த பந்தைப்போல் உங்களுக்கே மீண்டும் வந்து சேர்கிறது. இதுவே உண்மை. “நீங்கள் பிபஞ்சத்திற்கு கொடுப்பதுமதான் உங்களுக்கு திரும்பி வருகிறது” இந்த உண்மையை உணர்ந்தால், எதிர்கால கஷ்டங்களை தவிர்க்க…