சிந்தனைக் களம் 16 – Bamini Rajeswaramudaliyar
உலகம் என்ற நாடக மேடையில் திறமையான நடிகர்கள் பலர் எனக்கு கற்பித்த பாடங்கள் பல. என்னை புடம் போட்டு தட்டி பதப்படுத்தி, நிமிர்த்தி, வலுமையாக்கி, தனித்துவமாக சிந்திக்கத் தூண்டி, தனிமையை இனிமையாக்கிய பல மனிதர்களுக்கு, தலைசாய்த்து நன்றி கூறுகிறேன். அன்று போல் இன்று நானில்லை. நின்ற இடத்தில் நின்று சொல் அம்புகளை ஏற்றுக் கொள்வதும் இல்லை. தன் பேச்சினால் செய்கைகளினால் தன்னை அடையளம் காட்டுபவருக்கு மனதார நன்றியும் கூறி நகர்கிறேன். காரணம் தன்னை என் வாழ்வில் எங்கே…