Browsing: சிந்தனைக் களம் 19

சிந்தனைக் களம் 19 – Bamini Rajeswaramudaliyar

உங்கள் சிந்தனையே உங்கள் வாழ்க்கை என்பதை இலகுவாக புரிய வைக்க முயல்கிறேன். search engineஇல் எதையாவது தேடியபின், மூடிவைத்து விட்டு மீண்டும் திறக்கும் போது, நீங்கள் பார்த்ததை பற்றிய விடையங்கள், விளம்பரங்கள் முகப்புத்தகத்தில் கூட எட்டிப் பார்க்கும். அதனை ஒத்த விடையங்களை ஒருவேளை உங்களுக்கு இது பிடிக்கக் கூடும் என இயந்திரம் கூறும். அதனைப் போலவே எதிரொலிக்கும் தன்மை கொண்ட இந்த பிரபஞ்சமும் நீங்கள் நினைப்பதை பேசுவதை ஒத்த விடையங்களை, மனிதர்களை உங்கள் முன் கொண்டுவந்து சேர்க்கிறது.…