சிந்தனைக் களம் – 23 – Bamini Rajeswaramudaliyar
இறந்தகால பாதிப்பு என்பது இதயத்தில் ஒளிந்து,கலன்களில் பதிந்து காளானைப் போல் மறைந்திருக்கும். நிகழ்கால சில நிகழ்வுகள் பூமி அதிர்வுபோல் அல்லது இடி மழை முழக்கம் போன்ற யாரோ ஒருவருடைய செயலால், சத்தத்தால், மணத்தால், உணர்வுகள் விழிக்கப்பட்டு, பல வருடங்கள் பின்னோக்கிச் சென்று , அநாதரவாக (helplessness) பயந்து, உணர்வால் தனித்து வருந்திய இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். அதனால்தான் சிலர், சிறிய விடையங்களுக்கும் பதட்டப்பட்டு அழுது, சண்டை போட்டு defensive ஆக போய்விடுகிறார்கள் அல்லது பயந்து நடுங்கிவிடுகிறார்கள் (இங்கு…