சிந்தனைக் களம் – 25 – Bamini Rajeswaramudaliyar
எமக்கும், எமது முற்சிக்கும் வெற்றிக்கும் இடையில் தடையாய் இருப்பது வெறும் அச்சம்தான். எமது மூளை ஒரு பிரபஞ்சத்தை போன்றது. அதனை செயல்படுத்தும் சக்தி( willpower) எம்மிடம் மிகமிக அதிகமாகவே உள்ளது. எமது அச்சமும், எமது சக்தியை நாம் குறைத்து கணிப்பிடுவதும் ( undermine ourselves) அல்லது அடுத்தவர் எம்மை குறைவாக கணிப்பிட்டு பேசும் கதைகளை நம்புவதும்தான் எமக்கு முழுமையான பயனை அடைய விடாமல் தடுக்கிறது. உங்களை யார் எனக் கேட்டால் என்ன பதிலைக் கூறுவீர்கள். யாரின் மகள்/மகன்.…