சிந்தனைக் களம் – 26 – Bamini Rajeswaramudaliyar
தமிழ் அழகான மொழி. தமிழ் மொழியில் அல்லது எந்த மொழியானாலும் சரி கூறப்படும் கதைகள், கூற்றுக்கள், புராணங்கள் போன்ற பல விடையங்கள் பல அர்த்தங்களை கொண்டது. ஒவ்வொரு விடையத்தையும் தெளிவாக புரியவைக்காமல் விட்டால் அது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, தீமைகளுக்கு வழி அமைக்கும். உதாரணமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்கள். சந்தர்ப்பங்கள் நன்மையானதாக, தீமை விளைவிப்பதாக, நேர்மறை/ எதிர்மறையாக எதுவாகவும் இருக்கலாம். கெட்டவனுக்கு தனியே வரும் பெண் நல்ல சந்தர்ப்பம். காதல் எனக் கூறி பெண்களின்…