Browsing: சிந்தனைக் களம் – 27

சிந்தனைக் களம் – 28 – Bamini Rajeswaramudaliyar

உள்பெட்டியில் வருபவர்களை block பண்ணுவது இலகு. Block பண்ணுகிறேன். அத்துடன் எமது பிரச்சனை தீர்ந்து விடுமா? சிந்திக்க வேண்டும் இவர்களை உணர வைப்பது யார்? அது சமுதாயத்தின் கடமை அல்லவா! குப்பைகளை கூட்டி மூலையில் தள்ளி விட்டால் வீடு சுத்தமாகி விட்டது என்று அர்த்தமல்ல. அதனைப் போலவே இவர்களது செய்கைகளை மறைத்து விட்டால் அவர்கள்/ அவர்களைப் போன்றவர்கள் உணர வைப்பது எப்படி? இப்படியானவர்களால் உருவாகும் சமுதாயம் எப்படியானதாக இருக்கும். சிந்தித்ததுண்டா? சிலர் அறியாமல் தவறுகளை செய்கிறார்கள். அவர்கள்…

சிந்தனைக் களம் – 27 – Bamini Rajeswaramudaliyar

நீங்கள் படும் கஷ்டங்கள் உங்களை பலப்படுத்த வேண்டும். நீங்கள் பலப்படவில்லையானால், சுய இரக்கத்தில் ஆழ்ந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள். பட்ட கஷ்டங்கள் பலனைத் தர வேண்டும். அனுபவக் கல்வியாக எடுத்து முன்னேறினால், முள்ளாக குத்திய கஷ்டங்கள், மலர் பஞ்சனைபோல் ஆகிவிடும். உங்கள் பலயீனமே, பலயீனமானவர்களின் பலம். அங்கேதான் abuse உம் bullies உம் ஆரம்பமாகிறது. தன்மானமும் மனப்பலம் உள்ள மனிதர்கள் அடுத்தவரை நோக வைக்க முயல்வதில்லை. சிந்திக்கவும்! உங்களை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதே…