சிந்தனைக் களம் – 29 – Bamini Rajeswaramudaliyar
எத்தனை பெண்களுடன் பழகுகிறேன் என்பது ஆண்மை அல்ல. நுனிப்புல் மேய திறமைகள் தேவையில்லை. ஒரு பெண்ணை நன்றாக வைத்திருக்கிறேன் என்பதே உண்மையான ஆண்மையாகும். ஆனாலும் மரியாதையாக வாழும் ஆண்கள் . “நானும் குடும்பமும் என் வேலையும்” எனப் போய்விடுவதால், இளம் ஆண்கள், சில வயதால் மட்டும் முதிர்ந்த ஆண்கள் தவறான பாதையில் பயணக்கிறார்கள். மேலும் உள்பெட்டிக்குள்ளும் மேய்ந்து தமது மரியாதையை தாமே இழக்கிறார்கள். ஆண்களை தவறாக வழிநடத்த பலர் ஆனால் சரியாக வழிநடத்த யாரும் முன்வருவதாகத் தெரியவில்லை.…