Browsing: சிந்தனைக் களம் – 30 –

சிந்தனைக் களம் – 30 – Bamini Rajeswaramudaliyar

காதல் இல்லாமலும் புரிந்துணர்வுடன் வாழப் பழகிக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். கனவில் மிதப்பவர்கள் வாழ்வில் தோல்வியடைகிறார்கள். பல ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் திருமணம் என்பது ஒரு contract ஆக இருக்கும் பட்சத்தில் உடல் தேவைகளை தீர்த்துக்கொண்டு பரம்பரை வளர்க்கும் ஒப்பந்தமாகவே திருமணம் அமைகிறது. இதுதானே அனேகமானவர்களின் வாழ்க்கையாகிறது. சிந்தித்தால் உண்மை புரியும். காதல் என்பது பலருக்கு கனவுதான். காதல் தரும் உணர்வை காதலிப்பவர்கள் அந்த காதலுக்குரியவரின் நிறைகுறைகளை ஏற்று காதலித்து விட்டு, அவர் மாறுவார் என நம்பி…