Browsing: சிந்தனைக் களம் – 33

சிந்தனைக் களம் – 33 – Bamini Rajeswaramudaliyar

பிரச்சனைகளை தவிர்க்க- 1-அடுத்தவர் விடையத்தில் தலையிடாதீர்கள். நட்பு, உறவு பிள்ளைகள் உட்பட அவர்கள் வாழ இடம் விட்டு நில்லுங்கள். திருமணமான பிள்ளைகளை அவர்கள் போக்கில் வாழ விடுங்கள். தேவைப்படும் போது அவர்கள் விரும்பினால் மட்டும் சிறிதளவு வழிநடத்தலாம். 2-யாருக்கும் கேட்காமல் அறிவுரைகளை அள்ளிக் கொட்டாதீர்கள். காதுகளை பொத்திக் கொள்வார்கள். பயனில்லை. 3-அவசியமற்று ஓடிஓடி உதவ முனையாதீர்கள். உங்களுக்கு அதே உதவி மறுபடியும் கிடைக்காத போது குறை பேசும் சந்தர்ப்பம் உருவாகும். குணம் கெடும். கவனம். சிந்திக்கவும். 4-அன்புடன்…