சிந்தனைக் களம் – 34 – Bamini Rajeswaramudaliyar
சரியில்லை சரியில்லை என சமாளிப்பதில் எத்தனை பேரின் வாழ்க்கை வீணாகிறது. அதிருப்தி உருவாகிறது. உண்மையான மனநிலையை மனம் விட்டுப் பேசப் பயந்து சமாளிப்பதனால் எத்தனை சண்டைகள் உருவாகிறது. எதனையோ மனதில் வைத்து, வேறு எதனையோ பேசி எத்தனை மனங்கள் பிரிகிறது. முதுகுக்குப் பின் பேசும் பழக்கம் உருவாகிறது. கதைகள் சுத்தி வளைத்து உரியவரின் காதுக்கு வந்து சேர்ந்ததும், ஏன், எதற்கு, எதனால் என பேசி தீர்க்காமல், புதுவிதமான உத்வேகத்துடன் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. இத்தனைக்கும் காரணம் மனம் விட்டு…