Browsing: சிந்தனைக் களம் – 35

சிந்தனைக் களம் – 35 – Bamini Rajeswaramudaliyar

குற்றமனப்பான்மையும் மனநோய்களும். குற்றமனப்பான்மை( guilty feeling) என்பது எம்மை நாம் வருத்தும் உணர்வு. தன்னைத்தான் தவறாக நினைக்க வைக்கும் கொடுமை. தவறு செய்யாத மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. அப்படி இருக்க உங்கள் இளமைக் காலத்து செய்கைகளையும், தவறு என கலாச்சாரம் /சமுதாயம் கூறுவதை நினைத்து, உங்களை நீங்கள் வருத்துவது நல்லதல்ல. அவைகள் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் அனுபவங்கள்தான் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அந்த நினைவுடன் மற்றவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். அனுபவங்களை பெற விடாமல், அன்புடன் பேசி புரியவைக்காமல்…